10-01-2025 - In Ambedkar Nagar, Sathyamangalam Taluk, an Anganwadi was constructed through the efforts of Vidiyal Society by putting pressure on gram sabha meetings and engaging with officials. This initiative received immense appreciation from the public. It has alleviated the burden of villagers traveling nearly 5 kilometers. The facility was inaugurated by Mr. Rasa, and he was welcomed by Vidiyal Society Director, Mrs. Maheshwari, with a shawl. 10-01-2025 - சத்தியமங்கலம் தாலுகா அம்பேத்கார் நகரில் விடியல் சொசைட்டியின் முயற்சியால் கிராம சபை கூட்டங்களில் அழுத்தம் கொடுத்து, அதிகாரிகளுடன் பேசி அங்கு அங்கன்வாடி கட்டி வழங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கிராம மக்கள் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்ல வேண்டிய சிரமம் இதன்மூலம் மாறியது. இதனை திரு. ராசா அவர்கள் திறந்து வைத்தார், மற்றும் அவரை விடியல் சொசைட்டி இயக்குநர் திருமதி மகேஸ்வரி அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார்.
Vidiyal Tailoring Center