05-01-2025 - Vidiyal Society is an organization that always focuses on the well-being of people. As a result, it maintains constant engagement with the community. In line with this, a meeting was conducted in Maranur village under Senbagaputhur Panchayat in Sathyamangalam Taluk with women and adolescent girls. During this meeting, the challenges faced by the village were identified, and necessary suggestions were provided to obtain essential basic facilities.
05-01-2025 - விடியல் சொசைட்டி என்பது எப்போதும் மக்களைப் பற்றிய சிந்தனை கொண்ட ஒரு அமைப்பாகும். இதனால், மக்கள் வாழ்வுடன் எப்போதும் தொடர்பில் இருந்து வருகிறது. இதற்கான ஒரு நடவடிக்கையாக, சத்தியமங்கலம் தாலுகா செண்பகபுதூர் ஊராட்சி மாரனூர் பகுதியில் பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களுடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் மூலம் கிராமத்தில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு, தேவையான அடிப்படை வசதிகளை பெற்று கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


