30-12-2024 - An awareness program on the Labour Welfare Board Card was conducted for the residents of Sengadu village, Sathyamangalam Taluk, Erode District. The meeting involved discussions on the basic needs and rights of the laborers. Mrs. Maheshwari, Director of Vidiyal Society Sathyamangalam, led the awareness session, accompanied by fieldworker Christopher and Mrs. Chitra, President of Sengadu Vidiyal.
30-12-2024 - ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுக்கா செங்காடு கிராம மக்களுக்கு தொழிலாளர் நலவாரிய அட்டை பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த சந்திப்பில் தொழிலாளர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. விழிப்புணர்வை விடியல் சொசைட்டி சத்தியமங்கலம் இயக்குநர் திருமதி மகேஸ்வரி எடுத்துரைத்தார். அவருடன் களப்பணியாளர் கிறிஸ்டோபர் மற்றும் செங்காடு விடியல் தலைவர் திருமதி சித்ரா உடன் இருந்தனர்.
