A meeting of the WLF (World Life Fund) executive committee was held at the Pasumai Ulagam organization's office in Erode. Mrs. M. Maheshwari, the Director of Vidiyal Society, participated in the meeting and shared her insights. Additionally, through an online meeting facilitated by the Dhwani Foundation, the executive committee members discussed the next phase of WLF's plans and initiatives.
ஈரோட்டில் உள்ள பசுமை உலகம் அமைப்பின் அலுவலகத்தில் WLF (வேர்ல்ட் லைஃப் பண்ட்) நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விடியல் சொசைட்டி இயக்குநர் திருமதி எம். மகேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தார். இதற்கு கூடுதலாக, Dhwani Foundation மூலம் நடத்தப்பட்ட ஆன்லைன் கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர்கள் WLF அமைப்பின் அடுத்தகட்ட திட்டங்களை விவாதித்தனர்.
