Yesterday (17-12-2024), through the efforts of Vidiyal Society, the residents of Chengadu in Sathyamangalam Taluk were taken to the Erode Taluk Office to apply for and receive government insurance cards worth ₹5 lakhs for each family. The initiative was coordinated by Chengadu Vidiyal Community Leader (CL) Ms. Chitra, who, along with CCFF members, visited the office and secured the insurance cards for the community. நேற்று (17-12-2024) சத்தியமங்கலம் தாலுக்காவில் அமைந்துள்ள செங்காடு மக்களுக்கு விடியல் சொசைட்டி அமைப்பின் மூலமாக அழைத்து சென்று ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஐந்து லட்சம் மதிப்புள்ள அரசு காப்பீடு அட்டை விண்ணப்பித்து பெறப்பட்டது. செங்காடு விடியல் சமூக தலைவர் (CL) சித்ரா அவர்கள் ஒருங்கிணைத்து, CCFF உறுப்பினர்களுடன் அலுவலகம் சென்று காப்பீடு அட்டைகளை பெற்றுத் தந்தார்.
Vidiyal Tailoring Center