09-12-2024:- An awareness program on the Welfare Board was conducted in Vinobhanagar village, Gobi Taluk, Erode District. Vidiyal Society Director Maheshwari and field workers Gopinath and Christopher participated in the event. Representatives from the Erode Welfare Board, Syed Mustafa and Ayesha, provided detailed explanations and guidance to the villagers on the benefits and services offered by the Welfare Board. 09-12-2024 - ஈரோடு மாவட்டம் கோபி தாலுகாவின் வினோபாநகர் கிராமத்தில் தொழிலாளர் நல வாரியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் விடியல் இயக்குநர் மகேஸ்வரி மற்றும் களப்பணியாளர்கள் கோபிநாத் மற்றும் கிறிஸ்டோபர் பங்கேற்றனர். தொழிலாளர் நல வாரியத்தின் சேவைகள், அதன் பயன்பாடு மற்றும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய நலன்களை மக்களிடம் எடுத்துரைக்க, ஈரோடு நல வாரியம் அமைப்பின் பிரதிநிதிகள் சையது முஸ்தப்பா மற்றும் ஆயிஷா கலந்து கொண்டு வழிகாட்டினர்.
Vidiyal Tailoring Center