08-12-2024 - An awareness program was conducted in Kongarapalayam, Gobi Taluk, Erode District, under the auspices of Vidiyal Society Sathyamangalam, to assist with Welfare Board card applications and educate the public about its benefits. Vidiyal Society Director Maheshwari and field workers Gopinath and Christopher participated in the event. Representatives from the Erode Welfare Board, Syed Mustafa and Ayesha, provided guidance and detailed the board's services to the attendees. 08-12-2024 - ஈரோடு மாவட்டம் கோபி தாலுகாவின் கொங்கர்பாளையம் பகுதியில், விடியல் சொசைட்டி சத்தியமங்கலம் சார்பில் தொழிலாளர் நல வாரியம் அட்டைக்கு விண்ணப்பிக்க உதவவும், அதன் பயன்களை மக்களிடம் எடுத்துரைக்கவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் விடியல் இயக்குநர் மகேஸ்வரி மற்றும் களப்பணியாளர்கள் கோபிநாத் மற்றும் கிறிஸ்டோபர் பங்கேற்றனர். தொழிலாளர் நல வாரியத்தின் சேவைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மக்களிடம் எடுத்துரைக்க, ஈரோடு நல வாரியம் அமைப்பின் பிரதிநிதிகள் சையது முஸ்தப்பா மற்றும் ஆயிஷா கலந்து கொண்டு வழிகாட்டினர்.
Vidiyal Tailoring Center