Through the Dhwani Foundation, voluntary organizations across South India came together to celebrate the 7th anniversary of the launch of "Niranthara." Mrs. M. Maheswari, the Director of Vidiyal Society, participated in the event and delivered a special address. தவானி அறக்கட்டளை மூலம் தெற்கு இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து "நிரந்தரா"வின் 7வது ஆண்டு தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விடியல் சொசைட்டியின் இயக்குநர் திருமதி எம். மகேஸ்வரி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
Vidiyal Tailoring Center