An awareness meeting on girl child abuse and safety was organized by the Vidiyal Society in Vaniputhur. The event highlighted children's rights, ways to address abuse, and safety measures to ensure their well-being. Vidiyal Society Director Maheshwari, Kongarpalayam Panchayat President Janaki, and Union President Aasirvatham participated in the event and shared valuable insights and guidance. விடியல் சொசைட்டி சார்பாக வணிபுத்தூரில் பெண் குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. விழாவில் குழந்தைகளின் உரிமைகள், துஷ்பிரயோகம் எதிர்கொள்ளும் வழிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதில் விடியல் இயக்குனர் மகேஸ்வரி, கொங்கர்பாளையம் பஞ்சாயத்து தலைவர் ஜானகி, ஒன்றிய தலைவர் ஆசீர்வாதம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு கருத்துரைகளையும் அறிவுரைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
Vidiyal Tailoring Center