Awareness Meeting on Welfare Schemes and Government Benefits at Kongarpalayam Village, Erode Distric
An awareness program was conducted at Kongarpalayam village in Erode district to educate the public about welfare schemes and government benefits. Vidiyal Director Ms. Maheshwari delivered a key address during the event.
Mrs. Maheshwari elaborated on the advantages of government benefits, the application process, and the support available to the people. This event served as an accessible platform for rural residents to gain vital information.
As part of Vidiyal’s social development initiative, such programs are regularly organized to improve the quality of life of the community.
ஈரோடு மாவட்டத்தின் கொங்கர்பாளையம் கிராமத்தில், பொதுமக்களுக்கு நலவாரியங்கள் மற்றும் அரசு வழங்கும் சலுகைகள் குறித்து விளக்கம் அளிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், விடியல் இயக்குநர் மகேஸ்வரி அவர்கள் முக்கிய உரையாற்றினார்.
அரசு சலுகைகளின் பயன்கள், விண்ணப்ப செயல்முறை, மற்றும் மக்களுக்கு கிடைக்கும் ஆதரவுகள் குறித்து மகேஸ்வரி அவர்கள் விரிவாக பேசினார். இந்த நிகழ்வு, கிராமப்புற மக்களுக்கு தேவையான தகவல்களை எளிதில் அணுகும் வாய்ப்பாக அமைந்தது.
விடியல் சமூக மேம்பாட்டு இயக்கத்தின் முயற்சியில், இவ்வாறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக.
