In Erode district, Gobi Taluk, in the village of Vilankombai, the Vidiyal Society organization is actively working to improve the lives of the local community. Under the leadership of its Director, Mrs. M. Maheshwari, studies were conducted to enhance basic amenities, education, and economic conditions in the area. Through village council meetings and consultations with officials, Vidiyal Society has successfully constructed more than 30 houses for the residents. Further studies are being conducted to identify and implement additional developmental measures. ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, விளாங்கோம்பை பகுதியில், விடியல் சொசைட்டி அமைப்பு தனது சேவைகளை முன்னெடுத்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதி, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றை மேம்படுத்தும் நோக்குடன், அமைப்பின் இயக்குநர் திருமதி M. மகேஸ்வரி அவர்கள் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. விடியல் சொசைட்டி, கிராம சபா கூட்டங்கள் மற்றும் அதிகாரிகள் சந்திப்புகள் மூலம், 30க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிராமத்தின் மேம்பாட்டிற்கான தொடர்ந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Vidiyal Tailoring Center