On behalf of Vidiyal Society, we extend heartfelt wishes to children around the world on this Children’s Day. This year, we celebrated the occasion with great enthusiasm in the Vellimalaikaradu region, where over 20 children participated. A short story emphasizing the importance of education was shared to inspire the children. The event was organized by Kasturi, a community leader from Lok Manch and a dedicated volunteer of Vidiyal Society. Vidiyal field staff Christopher and Gopinath were present to make the event memorable. விடியல் சொசைட்டி சார்பில் உலகமெங்கும் உள்ள குழந்தைகளுக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஆண்டும், வெள்ளிமலைகரடு பகுதியில் சிறப்பாக குழந்தைகள் தினத்தை கொண்டாடியதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம், இதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டனர். குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சிறுகதை ஒன்றை பகிர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியை, விடியல் சொசைட்டியின் தன்னார்வலர் மற்றும் Lok Manch சமூகத்தின் தலைவர் கஸ்தூரி ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் விடியல் களப்பணியாளர்களான கிறிஸ்டோபர் மற்றும் கோபிநாத் பங்கேற்று சிறப்பித்தனர்.
Vidiyal Tailoring Center