Vidiyal Society is actively working to address the basic needs of people in the Kumaran Karadu area. Recently, Vidiyal’s director, Maheshwari, visited this region for an on-site assessment. During her visit, she observed some key issues: the area lacks proper drainage facilities, and the roads are in a state of disrepair. Additionally, being a hilly area, there are no stairway facilities to aid movement. She discussed potential solutions to these issues and explained ways to address them. Maheshwari also raised awareness on the importance of meeting with officials and submitting petitions to bring these matters to their attention. விடியல் சொசைட்டி குமரங்கரடு பகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், விடியல் இயக்குனர் மகேஸ்வரி அவர்கள் அங்கு சென்று இப்பகுதியை நேரில் பார்வையிட்டார். இதன்போது, அப்பகுதியில் சரியான கால்வாய் வசதி இல்லாமல் இருப்பது, சாலைகள் பழுதடைந்து இருப்பது போன்ற அடிப்படை பிரச்சனைகள் உள்ளன என்பதை கவனித்தார். மலைப்பகுதி என்பதால் இங்கு படிக்கட்டு போன்ற வசதிகளும் கிடையாது. இத்தகைய பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வுகளை பெறுவது என்பதை மக்களுக்கு விளக்கினார். அதோடு, பொதுமக்கள் அதிகாரிகளை சந்தித்து, மனுக்களை அளிப்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
Vidiyal Tailoring Center