Evening classes for school-going children are being successfully conducted through Vidiyal Society, with dedicated volunteer Saraswathi making a significant contribution. She encourages children not to drop out of school, fostering a love for learning and motivating them to pursue education. By using activities like sports, learning materials, and inspiring stories, Saraswathi is effectively creating a joyful learning experience and positively shaping the children's future. விடியல் சொசைட்டி மூலம் பள்ளி மாணவர்களுக்காக மாலை நேரங்களில் நடக்கும் கல்வி கற்றல் வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் தன்னார்வலர் சரஸ்வதி அவர்கள் சிறப்பான பங்களிப்பு செய்து வருகிறார். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் படிப்பை பாதியில் நின்றுவிடாமல், அவர்களின் படிப்பில் ஆர்வத்தை ஊட்டி, தொடர்ந்து கல்வியில் ஈடுபட அவர்களை ஊக்குவித்து வருகிறார். அதோடு விளையாட்டு, கல்வி உபகரணங்கள், உற்சாகமூட்டும் கதைகள் போன்றவற்றின் மூலம் கல்வி மற்றும் அனுபவத்தை மகிழ்வாக மாற்றி குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியைச் செய்து வருகிறார்.
Vidiyal Tailoring Center