A major coalition event was organized by the Dhwani Foundation in Bengaluru, where various organizations from states like Tamil Nadu, Kerala, and Karnataka participated. Vidiyal Society was invited from Tamil Nadu as a special guest, with its Director, Maheshwari, attending and adding grace to the event. Success stories of Vidiyal Society were showcased on the screen. Additionally, field workers from the Vidiyal Society were present, and they received certificates of recognition from the Dhwani Foundation. த்வானி பௌண்டேஷன் மூலம் மாபெரும் கூட்டமைப்பு நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் இருந்து பல நிறுவனங்கள் கலந்து கொண்டன. சிறப்பு அழைப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிலிருந்து விடியல் சொசைட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றது. விடியல் சொசைட்டி இயக்குனர் மகேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இக்கூட்டத்தில் விடியல் சொசைட்டியின் வெற்றிக்கதைகள் திரையில் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும், விடியல் சொசைட்டியின் களப்பணியாளர்கள் பங்கேற்றனர், அவர்களுக்கு த்வானி பௌண்டேஷனின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Vidiyal Tailoring Center