An application was submitted under the Single-Parent Assistance Scheme for Sridhar, a student from Maranur village in Sathyamangalam Taluk, Erode District. After consulting with the headmaster of Sridhar’s school, the application process was completed to ensure the student receives the necessary support. This assistance aims to provide vital educational support for Sridhar’s studies.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா செண்பகபுதூரில் உள்ள மாரனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீதருக்கு, ஒற்றை பெற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவியை பெற விண்ணப்பிக்கப்பட்டது. ஸ்ரீதர் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன், அவருக்கான உதவித் தொகை விண்ணப்பம் தயார் செய்யப்பட்டது. இந்த உதவித் திட்டம், ஸ்ரீதரின் கல்வி பயணத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
