A special counseling session was conducted by Vidiyal Society for young women from Maranur village in Sathyamangalam Taluk, Erode District. The session focused on guiding students regarding higher education options, clearing their doubts, and advising them on scholarship opportunities. Gopinath Murugan and Christopher were present to explain these aspects, enabling the participants to gain a clear understanding of their educational paths. Additionally, they were advised to choose courses that best suit their circumstances and future aspirations.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா சென்பகபுதூரில் அமைந்துள்ள மாரனூர் கிராம வளரிளம் பெண்கள் மத்தியில் விடியல் சொசைட்டி சந்திப்பு. அவர்களுக்கு தேவையான படிப்பு சமபந்தமான ஆலோசனைகள் தரப்பட்டன. மேற்படிப்பு குறித்த தெளிவு இல்லாத நிலையில் விடியல் சொசைட்டி மூலமாக விளக்கம் அளிக்கப்பட்டது. படிப்பு உதவித்தொகை பெறுவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது, கோபிநாத் முருகன் மற்றும் கிறிஸ்டோபர் சொல்லப்பட்டது. இதனால் தெளிவு பெற்றனர். தங்களின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு படிப்புகளை தேர்வு செய்யவும் சொல்லப்பட்டது.
