Vidiyal Society prioritizes bridging government welfare schemes to communities in need. Committed to this mission, Vidiyal’s team works tirelessly, going door-to-door to assess the essential documents and basic needs of villagers, ensuring their requirements are met. While the organization receives support from local donors, the rising demand for resources calls for additional contributions.
Through donor support, we provide essential amenities to communities, including canal systems, water tanks, road access, and housing opportunities. If you feel inspired by our mission, we invite you to visit our website, where you can make a donation through the QR code in the Donate section. Donors are eligible for tax exemptions under the 12A and 80G sections. With your support, these villages can move towards becoming model communities.
விடியல் சொசைட்டி மக்களுக்கு அரசின் நலத் திட்டங்களை வழங்கும் பணியை முக்கியமாக கருதுகிறது. வீடு வீடாக சென்று நேரத்தையும், சமயத்தையும் பொருட்படுத்தாமல், கிராம மக்களின் அடிப்படை ஆவணங்கள் மற்றும் தேவைகளை ஆராய்ந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. இப்பணி, உள்ளூர் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் தேவைகள் அதிகரித்து வருவதால் கூடுதல் நன்கொடையாளர்களின் பங்களிப்பு அவசியமாக உள்ளது.
நன்கொடையாளர்களின் உதவியுடன், மக்களுக்கு கால்வாய் திட்டங்கள், தண்ணீர் தொட்டிகள், சாலை வசதிகள், வீடு கட்டும் வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்கி வருகிறோம். எங்களது பணி உங்களின் மனதிற்கு பிடித்திருந்தால், எங்கள் இணையதளத்தில் Donate பகுதியில் QR மூலமாக நன்கொடை அளிக்கலாம். நன்கொடையாளர்களுக்கு 12A மற்றும் 80G வரிச்சலுகைகள் வழங்கப்படும். உங்கள் உதவியால் கிராமங்கள் முன்னேற்றப் பாதையில் சென்று கனவு கிராமங்களாக உருவாகும்.
