To celebrate Women’s Day, Vidiyal Society organized a special welfare program through ESP Lok Manch. Led by Vidiyal Director Maheshwari, the event supported over 30 women, who benefitted from various welfare initiatives. Assistance was provided to women entrepreneurs, support was extended to girls pursuing education, and aid was offered to women with disabilities.
ESP Lok Manch மூலம் மகளிர் தினத்தை முன்னிட்டு விடியல் சொசைட்டி சார்பில் ஒரு சிறப்பான நல திட்ட உதவி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் விடியல் இயக்குனர் மகேஸ்வரி தலைமையில், 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பல்வேறு நல உதவிகளைப் பெற்றனர். தொழில்முனைவு செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு உதவி, கல்வி பயிலும் பெண்களுக்கு உதவி மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு உதவிகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
