An entrepreneurship awareness session was successfully conducted by Vidiyal Society for women in the community. The event emphasized the importance of self-confidence and economic advancement through entrepreneurship, with the support of the community. Women eagerly listened to explanations of various trades and the opportunities they offered. In this session, skills and experiences related to different fields were shared. Vidiyal Society Director, Maheshwari, who completed her training with the Lok Manch, provided valuable guidance for women. Several community leaders also participated, encouraging efforts to support the progress of women.
விடியல் சொசைட்டியின் சார்பில் சமூகத்தில் உள்ள பெண்களுக்கான தொழில் விழிப்புணர்வு கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் சமூகத்தின் ஆதரவுடன் பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் பொருளாதார நிலை மேம்பாட்டிற்கான தொழில்முனைவுகளின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கப்பட்டது. பல்வேறு தொழில்கள் மற்றும் அவற்றின் வாய்ப்புகள் பற்றிய விளக்கங்களை பெண்கள் ஆர்வத்துடன் கேட்டு கொண்டனர். தொழில் நுணுக்கங்களும் அனுபவங்களும் பகிரப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மக்கள் மாமன்ற பயிற்சியை முடித்த விடியல் இயக்குனர் மகேஸ்வரி அவர்கள் பெண்களுக்காக முக்கிய ஆலோசனைகளை வழங்கினர். இதில், பல சமூக தலைவர்களும் கலந்து கொண்டு பெண்களின் வளர்ச்சிக்கான முயற்சிகளை ஊக்குவித்தனர்.
