A camp on government welfare schemes was organized by the Vidiyal Society. More than 25 men and women participated in this event. Director Maheswari coordinated the camp. The field workers of Vidiyal explained the government welfare schemes in detail.
விடியல் சொசைட்டி மூலம் அரசின் நலத்திட்டங்கள் பற்றிய முகாம் நடைபெற்றது. இதில் 25 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இயக்குனர் மகேஸ்வரி இந்த முகாமை ஒருங்கிணைத்தார். விடியல் களப்பணியாளர்கள் அரசின் நலத்திட்டங்களை விவரித்து விளக்கினர்.
