20-10-2024 - A free medical camp organized by the government was held at Konkarpalayam in Erode district. The community leader of the Vidyal Society People's Committee was present, emphasizing the importance of community health and encouraging people to take advantage of the services offered. In response, over 30 local residents attended and received medical consultations and support.
20-10-2024 - ஈரோடு மாவட்டம் கொங்கர்பாளையத்தில் அரசு நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் விடியல் சொசைட்டி மக்கள் மாமன்ற சமூக தலைவர் கலந்து கொண்டார். மேலும் மக்களுக்கு மருத்துவ முகாம் பற்றி கூறப்பட்டு இம்மருத்துவ முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதன்படி 30 க்கும் மேற்பட்ட மக்கள் வந்து பயன்பெற்றனர்
