03-10-2024 - Mrs. Maheshwari, Director of Vidiyal Society, continues to dedicate her efforts towards the upliftment of tribal communities. In the hilly region of Gopi Taluk, a village called Vilangombai lacks proper bus facilities. During a discussion with a CCFF member, the grievances of the local people were addressed, and steps to improve their situation were discussed. The focus was on advancing the livelihoods of the villagers, aiming to bring them onto the path of progress.
03-10-2024 - விடியல் சொசைட்டியின் இயக்குனர் Mrs. மகேஸ்வரி அவர்கள் பழங்குடியின மக்களின் நலனுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றி வருகிறார். கோபி தாலுகாவின் மலைபாங்கான பகுதியில் அமைந்துள்ள விளாங்கோம்பை கிராமத்தில், பேருந்து வசதி இல்லை. இக்கிராமத்தில் CCFF உறுப்பினர் மூலம் அம்மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டது. இதற்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் வாழ்க்கை முன்னேற்ற பாதையில் செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்டன.
