02-10-2024 - On the occasion of Gandhi Jayanti, members of the Vidiyal Society's CL (Community Leaders) and CCFF (Community Climate Field Facilitators), who received training from the LOK MANCH, participated in Grama Sabha meetings.
In the Kongarpalayam Grama Sabha meeting, Gopi Taluk, CL member Aasirvadham and CCFF members submitted petitions to repair the damaged bridge and electric poles. Meanwhile, in Maranoor, Sathy Taluk, CL member Murugan and CCFF members submitted petitions requesting the construction of an electric crematorium and better bus facilities. Additionally, in the Kumarapalayam Grama Sabha meeting, Sathy Taluk, CL member Jyothiswari and CCFF members were present.
02-10-2024 - காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மக்கள் மாமன்றத்தில் பயிற்சி பெற்ற விடியல் சொசைட்டியின் CL மற்றும் CCFF உறுப்பினர்கள் கிராம சபை கூட்டங்களில் கலந்துகொண்டனர்.
கோபி தாலுக்கா, கொங்கர்பாளையம் கிராம சபை கூட்டத்தில், CL உறுப்பினர் ஆசீர்வாதம் மற்றும் CCFF உறுப்பினர்கள் பழுதடைந்த பாலம் மற்றும் மின்கம்பங்களை சீரமைக்க மனுவை சமர்ப்பித்தனர். சத்தி தாலுக்கா, மாரனூரில், CL உறுப்பினர் முருகன் மற்றும் CCFF உறுப்பினர்கள் மின் மயானம் அமைப்பது மற்றும் பேருந்து வசதி பெறுவதற்கான மனுவை வழங்கினர். மேலும், சத்தி தாலுக்கா குமாரபாளையம் கிராம சபை கூட்டத்தில் CL உறுப்பினர் ஜோதீஸ்வரி மற்றும் CCFF உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
