05-09-2024 - Evening Classes Start at Kambanur Village in Gopi Taluka, Organized by Vidiyal Society An evening class has been launched in Kambanur village, Gopi Taluka, by the Vidiyal Society. The initiative is led by Parimala, a dedicated village volunteer working for the betterment of her community. More than 20 children are currently enrolled in the class. The village has seen a high dropout rate among school-going children, and to address this, Mrs. M. Maheswari, Director of Vidiyal Society, took the step to start the evening class, ensuring children remain consistent with their studies. The initiative has been well-received by both students and parents, who are pleased with the positive impact on their children's education. Earlier, on behalf of the Vidiyal Society, sports equipment like carrom boards and educational materials were provided to support the children's overall development. Vidiyal Society field workers Gopinath and Christopher visited. 05-09-2024 - கோபி தாலுகா கம்பனூர் கிராமத்தில் வித்யால் சமூகத்தின் சார்பில் மாலை கோபி தாலுகா கம்பனூர் கிராமத்தில் விடியல் சொசைடியின் சார்பில் மாலை வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை ஊருக்கு நல்வாழ்வு பெற Parimala எனும் தன்னார்வலர் மேற்கொண்டு வருகிறார். இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தக் கிராமத்தில் பள்ளி இடைநிற்றல் மாணவர்கள் அதிகம். இதனைச் சமாளிக்க, விடியல் சொசைடியின் இயக்குநர் திருமதி M.மகேஸ்வரி அவர்கள் இந்த மாலை வகுப்புகளை தொடங்கி, கிராமத்தில் உள்ள குழந்தைகள் படிப்பை விட்டுவிடாமல் பார்த்துக்கொள்வதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளார். இதனால் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முந்தைய நாளில் விடியல் சொசைடியின் சார்பில் கேரம் போர்டு போன்ற விளையாட்டு சாதனங்கள் மற்றும் கல்வி சாதனங்கள் வழங்கபட்டு மாணவர்களுக்கு உதவி செய்யப்பட்டன. விடியல் சொசைட்டி களப்பணியாளர்கள் கோபிநாத் மற்றும் கிறிஸ்டோபர் சென்று பார்வையிட்டனர்.
None