04-09-2024 - In the hilly villages of Vinobanagar and Kambanur ST Colony, located in Gopi taluk of Erode district, small grain products such as rye, ragi, millet, and kelp are being sold locally at low prices. Vidiyal Society is in the initial stages of exploring ways to generate higher returns for these products. A discussion was held in Kampanur village to assess the available products and stock within the people. The villagers participated actively in the meeting, showing strong cooperation. The initiative is being supported by field workers Gopinath and Christopher, who are working closely with the local community to ensure its success. 04-09-2024 - ஈரோடு மாவட்டம் கோபி தாலுகாவில் மலைப்பாங்கான இடத்தில அமைந்துள்ள வினோபாநகர், கம்பனுர் ST காலனி ஆகிய கிராமங்களில் சிறுதானியம் பொருட்களான கம்பு, ராகி, தினை, கேழ்வரகு போன்றவைகள் அருகில் குறைந்த விலைக்கே விற்று விடுகின்றனர். அதிக வருமானம் தர கூடிய வகையில் விடியல் சொசைட்டி நிறுவனம் ஆரம்பகட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் கிராமங்களில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் இருப்புகளை அறிய கம்பனூர் கிராமத்தில் விவாதிக்கப்பட்டது. மக்களும் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். உடன் களப்பணியாளர்கள் கோபிநாத் மற்றும் கிறிஸ்டோபர்.
None