25-04-2024 - கம்பனூர் கிராமத்தில் விடியல் சொசைட்டி இயக்குனர் M.மகேஸ்வரி அவர்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பேசப்பட்டது. சிறு கதைகள் மற்றும் அறிவுரைகள் சொல்லி பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் கற்று கொடுக்கப்பட்டது. மேலும் மாலை நேர வகுப்பு தொடங்கவும் பேசப்பட்டது. 25-04-2024 - Vidiyal Society Director Discusses Children's Future in Kampanur Village M. Maheshwari, Director of Vidiyal Society, discussed the future of children in Kampanur village. Parents and children were engaged through short stories and practical advice during the meeting. The conversation also included plans to start an evening class to further support the children's education and development.
None