07-05-2024 - The Vidiyal Society recently took part in a significant meeting organized by the Arunthathiyar Social Justice Defense Federation in Salem. The gathering focused on the upliftment of the marginalized Arundhatiyar community, discussing various resolutions aimed at promoting social justice and equality. The Director of Vidiyal Society, M. Maheshwari, was present at the meeting, along with field workers Pasupathi and Christopher, who actively participated in the discussions. The event underscored the ongoing efforts to address the challenges faced by the Arundhatiyar community and highlighted the collective commitment to their empowerment. 07-05-2024 - சேலத்தில் நடைபெற்ற அருந்ததியர் சமூக நீதி பாதுகாப்பு கூட்டமைப்பு மூலம் நடைபெற்ற கூட்டத்தில் விடியல் சொசைட்டி கலந்து கொண்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அடிமட்ட நிலையில் இருக்கும் அருந்ததியர் சமூகத்தினரை மேலோங்க செய்வது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் விடியல் சொசைட்டி இயக்குனர் M,மகேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டார். விடியல் களப்பணியாளர்கள் பசுபதி மற்றும் கிறிஸ்டோபர் கலந்து கொண்டனர்.
None