23-08-2024 - At the LOK MANCH held yesterday, on behalf of the Vidiyal Society, the awards for community leaders were received by Aasirvatham, Saraswathi, Kasthuri, and Murugan. 23-08-2024 - நேற்று நடந்த மக்கள் மாமன்றத்தில் சமூக தலைவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் விடியல் சொசைட்டி சார்பாக ஆசீர்வாதம், சரஸ்வதி, கஸ்தூரி மற்றும் முருகன் ஆகியோர் பெற்று கொண்டனர்.
None