15-08-2024 - Vinobanagar village is located in the Kopichettipalayam area of ​​Erode district. This village has been allotted the artist dream home scheme by the government but it has not been implemented. Village council meetings were sensitized on behalf of the People's Committee through Vidiyal Society and the people wrote their grievances in petitions and presented them in the village council meeting held at Villangombai. Ward Councilor Mr Periaswamy and the people submitted the petitions to the authorities. 15-08-2024 - ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது வினோபாநகர் கிராமம். இக்கிராமத்திற்கு அரசால் வழங்கப்படும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஒதுக்கப்பட்டு இருந்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. விடியல் சொசைட்டி மூலம் மக்கள் மாமன்றத்தின் சார்பாக கிராம சபை கூட்டம் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி விளாங்கோம்பையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கொடுக்கப்பட்டது. வார்டு கௌன்சிலர் திரு பெரியசாமி அவர்கள் மற்றும் மக்களும் மனுக்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.
None