15-08-2024 - Kambanur Colony is located in Kobichettipalayam, Erode district. More than 30 children and people going to work in this town have to walk 5 to 7 kilometers. Village Council training was conducted by Vidiyal Society. Therefore, a petition was presented in the village council meeting held in Villangombai that bus facility should be provided to Kamabanur Colony. Papammal gave it to the authorities on behalf of Kampanur. 15-08-2024 - ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைந்துள்ளது கம்பனூர் காலனி. இவ்வூரில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்வோர்கள் 5 முதல் 7 கிலோமீட்டர் வரை நடந்து .செல்ல வேண்டும். விடியல் சொசைட்டி மூலம் மக்கள் மாமன்றத்தின் கிராம சபை பயிற்சி நடத்தப்பட்டது. எனவே கமபனூர் காலனிக்கு பேருந்து வசதி செய்திட வேண்டும் என்று விளாங்கோம்பையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. கம்பனூர் சார்பில் பாப்பம்மாள் அதிகாரிகளிடம் கொடுத்தார்.
None