01-01-2022 - Kampanur Colony and Villangombai are situated in Kopichettipalayam area of ​​Erode District. Dawn Society is working in this area. People's Committee Community Leader Ashirwadam is working in Vidyal Society. Every family that was living in the huts was given green houses built by the government after receiving training from the Dawn Society and making people aware. Around 45 people were given bandages through it. 01-01-2022 - ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது கம்பனுர் காலனி மற்றும் விளாங்கோம்பை. இப்பகுதியில் விடியல் சொசைட்டி நிறுவனம் பணி செய்து வருகிறது. விடியல் சொசைடியில் மக்கள் மாமன்றம் சமூக தலைவர் ஆசீர்வாதம் பணி செய்து வருகிறார். விடியல் சொசைட்டி மூலம் பயிற்சி பெற்று மக்களுக்கு விழிப்புணர்வு செய்து குடிசை வீடுகளில் வாழ்ந்து வந்த ஒவொவொரு குடும்பங்களும் அரசு மூலம் கட்டி தரப்பட்ட பசுமை வீடுகள் வின்னிப்பிக்கப்பட்டன. அதன் மூலம் சுமார் 45 பேருக்கு கட்டி தரப்பட்டன.
None