18-07-2024 - விடியல் சொசைட்டி மூலமாக மக்கள் மாமன்றம் வழிகாட்டுதலின் பெயரில் மரம் கன்றுகள் நடுவதற்கு அரசு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெறும் கூட்டத்திற்க்காக விடியல் சொசைட்டி இயக்குனர் மகேஸ்வரி அழைப்பு விடுத்தார். கொங்கர்பாளையம் பஞ்சாயத்து தலைவர் திருமதி ஜானகி ராஜா, ஒன்றிய உறுப்பினர் திரு பூவேந்திரன், திருமதி மலர்செல்வி. கொங்கர்பாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் ஆசீர்வாதம், கூட்டமைப்பு உறுப்பினர் யோகம்மாள் 20-07-2024 அன்று T.N.பாளையம் சமுதாய கூடத்தில் நடைபெறும் கூட்டத்திற்காக வரவேற்றார். 18-07-2024 - The Director Maheshwari of Vidiyal Society called for a meeting to be held at the level of government officials to plant saplings in the name of people's parliament guidance through Vidiyal Society. Konkarpalayam Panchayat President Ms. Janaki Raja, Union Member Mr. Bhuvendran, Ms. Malarselvi. Konkarpalayam Union Committee Member Ashirwad, Federation Member Yogammal welcomed for meeting to be held at T.N.Palayam Community Hall on 20-07-2024.
None