21-06-2024 - ஈரோடு மாவட்டம் கோபி தாலுக்கா பகுதி கம்பனூர் பகுதியில் மக்கள் மாமன்றம் வழிகாட்டுதலின் பெயரில் விடியல் சொசைட்டி மூலம் மரம் நடுதல் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் பெரியவர்கள் கலந்துகொண்டனர். கம்பனூர் மக்கள் விழிப்புணர்வு பெற்றுக்கொண்டதையடுத்து மர கன்றுகள் ஆர்வமுடன் பெற்று அவரவர்கள் வீடுகளில் நட்டனர். மேலும் சமூக தலைவர்கள் சுமதி மற்றும் பாப்பம்மாள் மர கன்றுகள் பெற்றார். விடியல் களப்பணியாளர் பசுபதி மற்றும் கிறிஸ்டோபர் இருந்தார். 21-06-2024 - A tree planting awareness was held by Vidiyal Society under the guidance of the People's Committee in Kampanur area of ​​Gobi Taluk of Erode District. Students and adults participated in this. After the people of Kambanur got awareness, they got the saplings eagerly and planted them in their houses. Also the community leaders received saplings of Sumathi and Papamamal trees. The vidiyal field workers were Pasupathi and Christopher.
None