11-06-2024 - ஈரோடு மாவட்டம் கோபி தாலுக்கா பகுதி செங்காடு பகுதியில் மக்கள் மாமன்றம் வழிகாட்டுதலின் பெயரில் விடியல் சொசைட்டி மூலம் மரம் நடுதல் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் பெரியவர்கள் கலந்துகொண்டனர். செங்காடு மக்கள் விழிப்புணர்வு பெற்றுக்கொண்டதையடுத்து மர கன்றுகள் ஆர்வமுடன் பெற்று அவரவர்கள் வீடுகளில் நட்டனர். மேலும் ஊர் தலைவர் மர கன்றுகள் பெற்றார். விடியல் களப்பணியாளர் பசுபதி மற்றும் கிறிஸ்டோபர் இருந்தார். 21-06-2024 - A tree planting awareness was held by Vidyial Society in the name of People's Committee guidance in Sengadu area of ​​Gobi Taluk of Erode District. Students and adults participated in this. After the people of Sengadu became aware, they eagerly bought the saplings and planted them in their homes. And the headman of the village received saplings. The Vidiyal field workers were Pasupathi and Cristober.
None