21-05-2024 - Vidiyal Society acts as a guide by giving necessary safety awareness to women. As a part of this, a group of mature women was started in the Kambanur area and necessary advice was given. The need for the study was informed. Vidiyal captains Mohan, Gopinath, and Christopher. 21-05-2024 - விடியல் சொசைட்டி பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வழிகாட்டியாக திகழ்கிறது. இதன் ஒரு பகுதியாக கம்பனூர் பகுதியில் வளரிளம் பெண்கள் கொண்ட குழு ஆரம்பிக்கப்பட்டு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. படிப்பை குறித்த அவசியம் தெரிவிக்கப்பட்டது. விடியல் கபணியாளர்கள் மோகன், கோபிநாத் மற்றும் கிறிஸ்டோபர்.
None