21-05-2024 - An evening class at Konkarpalayam is being conducted by Vidiyal Society. However, an explanation was given to Vidiyal Society Volunteers that the CBO works should be implemented in Konkarpalayam. It was also assured that cooperation would be provided through the Vidiyal. Vidiyal field workers Gopinath and Mohan. 21-05-2024 - கொங்கர்பாளையத்தில் மாலை நேர வகுப்பு விடியல் சொசைட்டி மூலமாக நடந்து வருகிறது. எனினும் CBO வேலைகள் கொங்கர்பாளையத்தில் செயல்படுத்த வேண்டுமென எண்ணி விடியல் சொசைட்டி தன்னார்வலர்க்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்க்கான ஒத்துழைப்பும் விடியல் மூலமாக வழங்கப்படும் எனவும் உறுதி கூறப்பட்டது. விடியல் களப்பணியாளர் கோபிநாத் மற்றும் மோகன்.
None