21-05-2024 - Vidiyal Society field workers held a joint meeting. The works were examined. A proposal was made to speed up the work by dividing the work area-wise. Work was accelerated to collect the survey in the first phase. It was accepted by all. 21-05-2024 - விடியல் சொசைட்டி களப்பணியாளர்கள் கூட்டு சந்திப்பு நடைபெற்றது. வேலைகளை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பகுதி வாரியாக வேலைகளை பிரித்து கொண்டு வேலைகளை துரிதமாக செய்வதற்கு முன்மொழிவு அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக கணக்கெடுப்பு சேகரிக்க வேலைகள் முடுக்கிவிடப்பட்டன.அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டது.
None