14-05-2024 - The students studying in Kambanur were encouraged by giving them sports materials through the Vidiyal Society. More than 20 children participated in this. Vidiyal field workers Mohan and Christopher attended. 14-05-2024 - விடியல் சொசைட்டி மூலமாக கம்பனூரில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்கள் கொடுத்து ஊக்குவிக்கப்பட்டனர். இதில் 20க்கும் மேற்பட்ட குழைந்தைகள் கலந்து கொண்டனர். விடியல் களப்பணியாளர் மோகன் மற்றும் கிறிஸ்டோபர் கலந்து கொண்டனர்.
None