13-05-2024 - Vidiyal Society is very concerned about the safety of children. It recognizes the problems faced by children and takes appropriate measures. For that, the children of the Kambanur Colony area were brought together to form a Child Protection Committee and trained to be transparent with others. Field workers Mohan and Gopinath participated in this. 13-05-2024 - விடியல் சொசைட்டி நிறுவனம் குழந்தைகளின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளை அறிந்து கொண்டு அதற்கேற்ற முயற்சிகளை முன்னெடுத்து வைக்கிறது. அதற்காக கம்பனூர் காலனி பகுதியில் உள்ள குழந்தைகளை ஒன்று திரட்டி குழந்தை பாதுகாப்பு குழு உருவாக்கி மற்றவர்களுடன் தாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் களப்பணியாளர் மோகன் மற்றும் கோபிநாத் கலந்துகொண்டனர்.
None