11-05-2024 - Vidiyal Society is a learning-oriented institution. Its director is M. Maheshwari. Intending to make the students study, the school is providing necessary assistance to the students through the Vidiyal Society. Hilly places, areas where no one works, areas without bus facilities, and road tracks are specially working for the students. Vidiyal field workers Mohan, Christopher, and Gopinath surveyed the Shastri Nagar area and counseled the students and their parents. 11-05-2024 - விடியல் சொசைட்டி படிப்பை மையமாக வைத்து செயல்பட கூடிய ஒரு நிறுவனம். இதன் இயக்குனர் M.மகேஸ்வரி அவர்கள். மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான உதவிகளை விடியல் சொசைட்டி மூலமாக செய்து வருகிறது. மலை பாங்கான இடங்கள், யாரும் வேலை செய்யாத பகுதிகள், பேருந்து வசதி மற்றும் வழி தடம் இல்லாத பகுதிகளில் இறங்கி சிறப்புடன் மாணவ மாணவிகளுக்காக வேலை செய்து வருகிறது. விடியல் களப்பணியாளர்கள் மோகன், கிறிஸ்டோபர் மற்றும் கோபிநாத் அவர்கள் சாஸ்த்திரி நகர் பகுதியில் கணக்கெடுப்பு நடத்தி மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.
None