11-05-2024 - The need for further education after completing school studies was held on behalf of Vidiyal Society at JKKM College campus. More than 10 students participated in this. The Vice Principal of JKKM College agreed to this and advised. 11-05-2024 - பள்ளி படிப்பை முடித்த பிறகு மேற்படிப்பு குறித்த அவசியத்தை விடியல் சொசைட்டி சார்பாக JKKM கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதனை தலை ஏற்று JKKM கல்லூரி துணை முதல்வர் அறிவுரை கூறினார்.
None