08-05-2024 - Through the Vidiyal Society, various groups are formed and given the strategies to try on their own to get the basic facilities they need as exercises. As a part of this, a discussion was held in the Maranur area regarding the formation of a women's group. The Vidiyal field workers are Murugan and Mohan. 08-05-2024 - விடியல் சொசைட்டி மூலம் பல்வேறு குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற்று கொள்வதறக்கு தாங்களாகவே முயற்சி எடுக்கும் யுக்திகளை பயிற்சிகளாக கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வளரிளம் பெண்கள் குழு உருவாக்குவது தொடர்பாக மாரனுர் பகுதியில் விவாதம் நடத்தப்பட்டது. விடியல் களப்பணியாளர்கள் முருகன் மற்றும் மோகன்.
None