06-05-2024 - Vidiyal Society Director M. Maheshwari spoke to the people of Kambanur Colony to make women entrepreneurs. And the people assured their full cooperation. An evening class is being held in the area through the Vidiyal Society. 06-05-2024 - கம்பனூர் காலனியில் உள்ள பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க அங்குள்ள மக்களிடம் விடியல் சொசைட்டி இயக்குனர் M.மகேஸ்வரி அவர்கள் மக்களுடன் உரையாடினார். மேலும் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்தனர். அப்பகுதியில் விடியல் சொசைட்டி மூலமாக மாலை நேர வகுப்பு நடைபெற்று வருகிறது.
None