28-04-2024 - Mr. Sundar visited Campanur Colony through Dawn Society and engaged in talks with the people to take it on the path of progress. Being a hilly area, there are not many jobs in the locality, so income is earned by going outside. Their problems were explored and discussed with the aim of helping them. A total of 50 families are living in this town and more than 250 people are living there. 5 km to schools and 10 km to hospitals. Basic facilities are scarce. Along with field workers were Mohan, Gopinath and Christopher. 28-04-2024 - விடியல் சொசைட்டி மூலமாக திரு சுந்தர் அவர்கள் பார்வையிட்டு கம்பனூர் காலனியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மலை பாங்கான பகுதியாக காணப்படும் இங்கு உள்ளூரில் வேலை அதிகம் இல்லாத காரணத்தினால் வெளியூர் சென்று வருமானம் பெறப்படுகிறது. அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் அவர்களின் பிரச்சினைகளை ஆராயப்பட்டு விவாதிக்கப்பட்டது. மொத்தம் 50 குடும்பங்கள் இருக்கும் இவ்வூரில் 250க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பள்ளிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் மருத்துவமனைகளுக்கு 10 கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளது. அடிப்படை வசதிகள் குறைவாகவே காணப்படுகின்றது. உடன் களப்பணியாளர்கள் மோகன், கோபிநாத், கிறிஸ்டோபர் ஆகியோர் இருந்தனர்.
None