25-04-2024 - Students of JKK College researched and took notes on agricultural innovations in a group of 10 members. Vidyal Society director Maheshwari acted as a guide in this. They also supported the students. Dawn field workers led them away. 25-04-2024 - JKK கல்லூரி பயிலும் மாணவிகள் 10 பேர் கொண்ட குழு மூலம் விவசாயம் சார்ந்த கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து குறிப்பெடுத்துக்கொண்டனர். இதில் விடியல் சொசைட்டி இயக்குனர் மகேஸ்வரி அவர்கள் வழிகாட்டியாக திகழ்ந்தார். மாணவிகளுக்கு உறுதுணையாகவும் இருந்தனர். விடியல் களபணியாளர்கள் அவர்களை வழிநடத்தி சென்றனர்.
None