25-04-2024 - ஒற்றை பெற்றோர் மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பில் வ்ழங்கும் உதவி தொகை விழிப்புணர்வு இல்லாத கிராமங்களுக்கு சென்று அவர்களுக்கு விடியல் சொசைட்டி மூலம் விண்ணபங்களை பெற்று படிக்கும் மாணவ மாணவியரின் பள்ளிகளின் தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் வாங்கி வங்கி கணக்கை துவக்கி மாவட்ட ஆட்சியரிடம் சென்று விண்ண்ப்பம் தரப்படுகிறது. விடியல் களபணியாளர் முருகன். 25-04-2024 - Go to the villages where there is no awareness of the subsidy provided by the government to the single parent students and get the applications through the dawn society and take the approval from the headmaster of the schools of the students and open a bank account and go to the district collector. Murugan is a field worker at vidiyal.
None